தொலைபேசியில் ரணில் வழங்கிய செய்தி! கோட்டாபயவுக்கு தாய்லாந்தில் வழங்கப்பட்டுள்ள அனுமதி
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னரே நாடு திரும்ப முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரணிலின் உத்தரவை ஏற்ற கோட்டாபய! >>> மேலும்படிக்க
2 தாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிக செலவு காரணமாக கூடிய விரைவில் நாடு திரும்ப காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்தின் அதிக செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறும் கோட்டாபய >>> மேலும்படிக்க
3 லங்கா சதொசவில் ஒரு நபருக்கு வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அளவில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அரிசி, சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் அளவில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் குறித்து சதொசவின் மற்றுமொரு அறிவிப்பு >>> மேலும்படிக்க
4 நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், ஆகஸ்ட் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு >>> மேலும்படிக்க
5 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கியின் அறிவிப்பு >>> மேலும்படிக்க
6 கடுமையான பயங்கரவாதத்தில் இருந்து நமது நாட்டை விடுவித்த ஒரு தலைவரைப் பாராட்ட முடியாத அளவுக்கு நமது தேசம் நன்றி கெட்டது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்ட கோட்டாபயவை அடித்து விரட்டிய நன்றிகெட்ட தேசம் இது! கொதித்தெழும் தேரர் >>> மேலும்படிக்க
7 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கடியான நிலையினையே ஏற்படுத்தும் செயலாகவே இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கோட்டாபயவின் வருகையால் ரணிலுக்கு ஏற்படும் கடும் நெருக்கடி >>> மேலும்படிக்க
8 பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தேவையான டொலர்களைக் கண்டுபிடிக்க புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருப்பதாக அண்மையில் தடை நீக்கப்பட்ட குளோபல் தமிழ் மன்றம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தேவையான டொலர்களை வழங்க தயாராகும் புலம்பெயர் தமிழ் அமைப்பு >>> மேலும்படிக்க
9 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு மீண்டும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
கோட்டாபயவின் வீட்டிற்கு மீண்டும் பலத்த பாதுகாப்பு! விரைவில் நாடு திரும்புகிறார் >>> மேலும்படிக்க
10 இலங்கைக்கு தற்போது வாஸ்து சரியில்லை, எப்படி இருந்தாலும் அதனை மாற்றி வைக்க முடியாது. ஆனால் அதனை மாற்றி வைப்பதற்கான வாய்ப்பை இலங்கையே ஏற்படுத்தப் போகின்றது என பிரபல எண்கணித ஜோதிடர் செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வாஸ்து சரியில்லை! ஏற்படப் போகும் மிகப்பெரிய மாற்றம்: பிரபல இந்திய ஜோதிடரின் தகவல்(Video) >>> மேலும்படிக்க