அநுரவின் வெற்றியில் மறைந்திருக்கும் ரணிலின் தந்திரம்! அம்பலப்படுத்தும் முக்கியஸ்தர்
தான் தேர்தலில் தோல்வியடையப் போவதை ரணில் விக்ரமசிங்க நன்றாகவே உணர்ந்திருந்தார். அத்துடன் சஜித் பிரேமதாசவுடன் இருந்த பேதம் காரணமாக சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவதை தடுக்க வேண்டிய தேவை ரணிலுக்கு அதிகமாக காணப்பட்டது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
சஜித்தின் வெற்றியை தடுப்பதற்கு ரணிலுக்கு இருந்த தேவை காரணமாக பல மேடைகளில் அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக பேசியிருந்தார். வாக்குகளை சஜித்துக்கு வழங்காமல் அந்த வாக்குகளை அநுரவுக்கு வழங்குமாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமல்ல வாக்குகள் என்னும் நிலையங்களுக்கு நாம் சென்று பார்த்தபொழுது ரணிலுக்கு முதல் விருப்பு வாக்கை அளித்துவிட்டு இரண்டாவது விருப்பு வாக்கை அநுரவுக்கு தான் 80 வீதமானோர் வழங்கியிருந்தார்கள் எனவும் ஹிருணிக்கா மேலும் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam
