அறிவை ஏந்த வேண்டிய கல்வி அரசியல் அம்பாக மாறும் அவலம் : சஜித் அணி மீது அமைச்சர் நளிந்தவின் கோபம்
Ministry of Education
Sri Lankan political crisis
Education
Nalinda Jayatissa
By Rakesh
இந்த நாட்டில் கல்வியைக் கூட அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் நிலைக்கு சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிரணி வந்துவிட்டது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கல்வி மறுசீரமைப்பு
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
பேரிடரை வைத்து அரசியல் நடத்திய எதிரணி, தற்போது கல்வி மறுசீரமைப்பையும் குழப்ப முற்படுகின்றது. இதற்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்.

கல்வியில் ஆபாசத்தை புகுத்துவதற்கு முயற்சி இடம்பெறுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டையும் அடியோடு நிராகரிக்கின்றோம். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் கல்வி மறுசீரமைப்பு நிச்சயம் நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US