இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான நாடு-வேர்ல்ட் பெக்கர்ஸ்
உலகில் சுற்றுலாப் பயணம் செல்லக்கூடிய பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12 வது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக வேர்ல்ட் பெக்கர்ஸ் (Worldpackers) என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கருத்து கணிப்பு

சுற்றுலாப் பயணங்களை மற்றும் நாடுகள் தொடர்பான தகவல்களை வழங்கி வரும் இந்த இணையத்தளத்தில் இணைந்துள்ள சுற்றுலாப் பயணிகளை மத்தியில் மேற்கொண்ட கருத்து கணிப்பிலேயே இலங்கை 12 வது இடத்தை பெற்றுள்ளது.
இந்த இணையத்தளத்திற்கு அமைய சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளக்கூடிய மிகவும் பாதுகாப்பான நாடு ஐஸ்லாந்து என்பதுடன் இரண்டாவது இடத்தில் சுவிஸர்லாந்து உள்ளது.
சிகிரிய சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய முக்கியமான இடம்

மூன்றாவது இடம் டென்மார்க்கிற்கு கிடைத்துள்ளது.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் சிகிரிய எனவும் வேர்ல்ட் பெக்கர்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam