அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் கட்டண திருத்தம்:வெளியான அறிவிப்பு
கொழும்பு விமானத் தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.
கட்டணங்கள் திருத்தப்படவில்லை
கொழும்பு விமான தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்கள் தொடர்பான விமானப் போக்குவரத்துக் கட்டணம், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தினால் அறவிடப்படும்.
குறித்த கட்டணங்கள் 1985 ஆம் ஆண்டு முதல் திருத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது அறவிடப்படும் கட்டணத்தை பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தியமைக்க துறைமுகங்கள்,கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.



தேர்தல்வாதிகளே சிந்தியுங்கள்..! 1 நாள் முன்

குழந்தை நட்சத்திரம் நடிகை சாராவா இது? கையில் சிகரெட்டுடன் வெளியான புகைப்படம்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Manithan

ஜெயிலில் இருந்து ரிலீஸான கண்ணம்மா: இஷ்டத்துக்கு பணத்தை செலவு செய்யும் பாரதி! வெளியானது முதல் ப்ரோமோ காட்சி Manithan

அக்கா, தங்கையை திருமணம் செய்த நவரச நாயகன்! பல ஆண்டுகள் கழித்து இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் Manithan

இளவரசர் ஹரியுடன் அந்தரங்க உறவு: 21 ஆண்டுகள் தந்தையிடம் மறைத்த பெண் தற்போது வெளியிட்டுள்ள தகவல் News Lankasri
