இலங்கைக்குள் இந்திய - சீன புலனாய்வு கட்டமைப்புக்கள் (Video)
சீனாவின் புலனாய்வு கட்டமைப்புக்கள் இலங்கையில் செயற்பட்டு கொண்டுதான் இருக்கும் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிககும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தீவினுடைய அரசியல் என்பது அதனுடைய புவிசார் அரசியலை மையப்படுத்தியே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
இலங்கையின் அமைவிடம் காரணமாக அதன் புவிசார் அரசியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.
அத்துடன், இந்தியாவின் பாதுகாப்பு வலயத்திற்குள் இலங்கை இருக்கின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்க ஒன்று.
புவிசார் அரசியலில் இலங்கைத் தீவை இழக்க இந்தியா ஒரு போதும் விரும்ப மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,