அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள துயர நிலை

Wimal Weerawansa Government Employee Sri Lanka Government NPP Government Salary
By Benat Jul 01, 2026 06:15 AM GMT
Report

20 கிலோ கிராம் அரிசியை தவணை முறையில் வாங்கும் அளவுக்கு துயர நிலையில் இருக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஹரக் கட்டாவை விடுவிக்க மனைவியிடம் சொகுசு ஹோட்டலில் வைத்து இலஞ்சம் பெற்ற 3 சட்டத்தரணிகள்..!

ஹரக் கட்டாவை விடுவிக்க மனைவியிடம் சொகுசு ஹோட்டலில் வைத்து இலஞ்சம் பெற்ற 3 சட்டத்தரணிகள்..!

அரசாங்க ஊழியர்களின் மோசமான நிலை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் அரசாங்க ஊழியர்கள்தான் கடந்த தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நின்று இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள்.

ஆனால், இன்று அதே அரசாங்க ஊழியர்களைப் பார்த்து அவர்கள் திருடுகிறார்கள் என்று பகிரங்கமாகவே குற்றம் சுமத்துகிறார்கள். அரசாங்க ஊழியர்களுக்கு இவ்வளவு கேவலமான முறையிலும் அவமதிக்கும் வகையிலும் முன்னெப்போதும் எந்தவொரு அரசாங்கமும் நடந்துகொண்டதில்லை.

அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள துயர நிலை | Sri Lanka Government Employee Salary Issue

அன்று அரசாங்க ஊழியர்களுக்கு தவணை முறையில் செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று தவணை முறையில் 20 கிலோ அரிசியைப் பெறும் அளவிற்கு அரசாங்க ஊழியர்களின் நிலைமை மிக மோசமாக  வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த அரசாங்கத்தினால் நாட்டை மேலும் மேலும் படுகுழிக்குள் தள்ள முடியுமே தவிர, நாட்டை மீட்டெடுப்பதற்கான எந்தவொரு சாதகமான உத்தியோகப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்க முடியாது என்பதைத் தான் இவர்களின் நாளாந்த செயல்பாடுகள் நிரூபித்து வருகின்றன.

அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள துயர நிலை | Sri Lanka Government Employee Salary Issue

அதேபோன்று, இந்த அரசாங்கம் ஆட்சிப் பீடமேறுவதற்கு இந்நாட்டின் விவசாய மக்களும் தங்களின் பெரும்பான்மையான ஆணை மூலம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.

ஆனால், இன்று அந்த ஏழை விவசாய மக்களை கசிப்பு உற்பத்தியாளர்கள் என்று கூறி அரசாங்கம் அவமதித்து வருகின்றது. இதுவே இன்று இந்நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையாகும் என குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதியின் மகனின் பெரும் கடத்தல் மோசடி அம்பலம் - சிஐடிக்கு கசிந்த தகவல்

முன்னாள் ஜனாதிபதியின் மகனின் பெரும் கடத்தல் மோசடி அம்பலம் - சிஐடிக்கு கசிந்த தகவல்

இலங்கையில் தொடரும் சோகம் - நான்கு மாணவர்கள் சடலங்களாக மீட்பு - மரணத்திற்கான காரணம்

இலங்கையில் தொடரும் சோகம் - நான்கு மாணவர்கள் சடலங்களாக மீட்பு - மரணத்திற்கான காரணம்

மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US