தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியலுக்கு திரைமறைவில் பெரும் சதி!
தமிழர்களுடைய மூச்சாக இருந்த தமிழரசுக் கட்சி இன்று தனி நபர் ஒருவருடைய கம்பனியாக மாறிவிட்டது என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், தேர்தலில் தோல்வியடைந்தால் இரண்டு அணி, தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமானால் ஒரு அணி என்பதுதான் சுமந்திரனின் செயற்பாடு.
அவருக்கு என்ன தேவையோ அந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றது போல சுமந்திரன் தன்னை மாற்றிக் கொள்வார் என்றும் சட்டத்தரணி தவராசா இதன்போது கூறினார்.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலுக்கு திரைமறைவில் பெரும் சதி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
