வாக்கு உங்கள் உரிமை! கட்டாயம் பயன்படுத்துக : தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை
Election Commission of Sri Lanka
Sri lanka election 2024
Parliament Election 2024
Sri Lanka General Election 2024
By Rakesh
வாக்கு உங்கள் உரிமை, நவம்பர் 14 ஆம் திகதி அதனைக் கட்டாயம் பயன்படுத்துங்கள் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தலை நீதியாக நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள்கூட உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US