மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர

Sri Lankan Tamils Mahinda Rajapaksa Sarath Weerasekara Sri Lanka Final War
By Benat May 20, 2026 11:23 AM GMT
Report

போர் முடிவடைவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளியுறவுச் செயலாளர்கள், போரை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்சவுக்கு பாரிய அழுத்தங்களைக் கொடுத்தனர் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அந்த அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து மகிந்த ராஜபக்ச போரை நிறுத்தியிருந்தால் இன்று ஈழ தேசடம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவசரமாக 4000 வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப் பெற்ற பிரபல தொழிலதிபர்கள்! இரகசியம் கசிந்தது எப்படி..

அவசரமாக 4000 வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப் பெற்ற பிரபல தொழிலதிபர்கள்! இரகசியம் கசிந்தது எப்படி..

சரியான அரசியல் தலைமைத்துவம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த வடகிழக்கு யுத்தத்துக்குச் சரியான அரசியல் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே வழங்கியிருந்தார். அதனை எவராலும் மறுக்க முடியாது.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் ஜெனரல் விஜய விமலரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற வடமராட்சிப் போரின்போது பிரபாகரனை முழுமையாகச் சூழ்ந்து கொண்டு, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழிப்பதற்கு இன்னும் சில தினங்களே இருந்த நிலையில், அன்றைய ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கம் அச்சமடைந்து போரை நிறுத்தியது.

மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர | Sri Lanka Final War

அன்று போரை நிறுத்தியிருக்காவிடில் பயங்கரவாதம் அப்போதே ஒழிக்கப்பட்டிருக்கும். அதேபோன்று, 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவடைவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளியுறவுச் செயலாளர் பேர்னார்ட் குஷ்னர் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் ஆகியோர் ஒன்றிணைந்து போரை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்சவுக்குப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தனர்.

அன்று அவர் அந்த அச்சுறுத்தல்களுக்குப் பயந்து போரை நிறுத்தியிருந்தால், இன்று இந்நேரம் ஈழ நாடு பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும். அந்த அழுத்தங்களுக்குப் பணியாது போரை வெற்றிகரமாக முடித்து வைத்த பெருமை மகிந்த ராஜபக்சவுக்கு உரியதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து வீழ்ச்சியில் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி

தொடர்ந்து வீழ்ச்சியில் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி

3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர

3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர

மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US