பலாலி கடற்றொழிலாளரை கைது செய்த விவகாரத்தில் குழப்பநிலை

Indian fishermen Sri Lanka Fisherman
By Erimalai May 02, 2026 08:52 AM GMT
Report

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பலாலியை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக இந்திய கடற்றொழிலாளர்களால் கைது செய்யப்பட்டு தாக்க பட்ட விவகாரம் அண்மையில் பேசு பொருளாக இருந்தது.

அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளரின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகம் மீது உக்ரைன் தாக்குதல்: அவசரநிலை பிரகடனம்!

ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகம் மீது உக்ரைன் தாக்குதல்: அவசரநிலை பிரகடனம்!

கடற்றொழிலாளரின் குடும்பத்தினர்

தம்மை திட்டம் இட்டே கடல் கொள்ளையர் என கைது செய்ததாகவும் தாம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது இல்லை எனவும் மற்றும் சில நாட்களுக்கு முன்னர் எம்மை பற்றி கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் என அடையாள படுத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நபர்கள் தம்மில் உள்ள தனிப்பட்ட பகை நோக்கின் அடிப்படையிலே அவ்வாறு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

பலாலி கடற்றொழிலாளரை கைது செய்த விவகாரத்தில் குழப்பநிலை | Sri Lanka Fidher Man Issue

சம்பவம் தொடர்பாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பலாலி பொலிசார் தமது விருப்பம் இன்றி முறைப்பாடுகளை தள்ளுபடி செய்துள்ளனர் எனவும் கூறியுள்ளனர்.


 மற்றும் இந்த அவமானம் காரணமாக தமது பிள்ளைகள் பாடசாலை மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக வெளி இடம் செல்ல மறுப்பு தெரிவிப்பதாகவும் இதனால் தாம் பல சமூக பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான தகவல்

உயிரிழந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான தகவல்

 விசேட கலந்துரையாடல் 

கைது நடவடிக்கை தொடர்பாக பலாலி கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக சங்க உறுப்பினர்களிடம் இருந்து சிலர்  கைது நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பலாலி கடற்றொழிலாளரை கைது செய்த விவகாரத்தில் குழப்பநிலை | Sri Lanka Fidher Man Issue

இந்திய கடற்றொழிலாளர்களால் கைது செய்யப்பட்டு தாக்கபட்ட நபர்கள் தமது மக்களுக்கு கடல் தொழிலுக்கு போன போது இந்திய கடற்றொழிலாளர்களை கண்டு சாப்பாடு கேட்க போனதாகவும் அப்போது அவர்கள் கைது செய்து தாக்கபட்டதாகவும் கூறும் தகவல் போலியானது மற்றும் 2016 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் மீள குடி பெயந்த பின்னிருந்து சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

மற்றும் இவை சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும்  குறிப்பிட்ட குழுவினர் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் செய்து வருவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட நபர்கள் குறித்த களவு செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த போது கடல் தொழிலாளர் சங்கத்தினர் இவர்களை கையுடன் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

குற்ற செயல்

 சம்பவம் தொடர்பாக பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான் இவ்வாறான குற்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எனவும் தற்போது அவர்கள் தூண்டில் எனும் கடல் தொழிலுக்கு சென்றதாக கூறுகின்றனர் ஆனால் அவர்கள் குறித்த தொழிலுக்கு சென்றததுக்கு எந்த ஆதாரமும் தப்பி வந்த கடற்றொழிலாளர்களின் படகில் இல்லை என்றும் எமது மக்களுக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட பகையும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

 மற்றும் அவர்கள் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடுவதால் தான் அவர்களை ஊர் மக்கள் ஒதுக்கி வைத்து உள்ளனர் அதற்காகத்தான் நாம் அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US