இலங்கை விரையவுள்ள வணங்கா மண் 2.0: புலம்பெயர் தமிழர்களின் அரசுக்கெதிரான ஆதங்கம்
நாங்கள் ஒரு வலுவான இனம் என்பதைத் தமிழர்களாகிய நாங்கள் உணர்ந்து கொண்டால் தான் எங்களுக்கான அரசியலை நாங்கள் பேசமுடியும் என புலம்பெயர் தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நிலைமை அதள பாதாளத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில் பொருளாதார நிலைமையினை கட்டியெழுப்புவதற்குப் புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையினை நீக்கி அவர்களின் முதலீடுகளை வரவேற்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் புலம்பெயர் தேசங்களிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் உருவாகி வருகின்றன. புலம்பெயர் தேசத்திலிருக்கக்கூடிய தமிழர்கள் அல்லது புலம்பெயர் தேசத்திலிருக்கக்கூடிய அமைப்புகளினுடைய வகிபாகம் பலமிக்கதாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். அப்பதிவினூடாக அவர்களின் கருத்துக்கள் வருமாறு,





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
