கடன் பொறிக்குள் சிக்கப்போகும் இலங்கை - செய்திகளின் தொகுப்பு(Videos)
சர்வதேச நாடுகளிடம் கடன்களைப் பெற்று எமது வெளிநாட்டுக் கையிருப்பைத் தக்கவைக்க முடியாது. அவ்வாறு முயற்சிப்பதன் மூலமாக மேலும் மோசமான கடன் பொறிக்குள் சிக்கும் நிலைமையே ஏற்படுமென இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கையிருப்பு நெருக்கடி மற்றும் சீனாவிடம் புதிதாகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன்கள் குறித்துத் தெளிவுபடுத்திய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்ய டொலர்கள் இல்லை, குழந்தைகளுக்கான பால்மாவை இறக்குமதி செய்ய வெளிநாட்டுக் கையிருப்பு இல்லை, துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிக்க டொலர் இல்லை என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan