சமையல் அறைக்குள் தும்பிக்கையை நுழைத்த யானையால் பரபரப்பு
Sri Lanka
Viral Video
Elephant
By Mayuri
ஜன்னல் வழியாக யானையொன்று வீட்டிற்குள் தும்பிக்கையை நுழைத்த காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மின்னேரியா பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
காட்டு யானை ஒன்றே உணவு தேடி வீட்டின் சமையலறை ஜன்னல் வழியாக தும்பிக்கையை நுழைத்துள்ளதாக தெரியவருகிறது.
எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US