வடபகுதி விவசாயிகளின் மின் கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
வடபகுதி விவசாயிகளின் மின்கட்டணத்தை குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், விவசாயம் தொடர்பில் வடபகுதி விவசாயிகள் காண்பிக்கும் அர்ப்பணிப்பை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சிற்கு ஒதுக்கப்படும் நிதியில் அதிகளவான நிதியை வடக்கு, கிழக்கு அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒதுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
வடபகுதி மக்களின் துன்பம்
30 வருட கால யுத்தத்தினால் வடபகுதி மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர். ஆனால் இந்த நெருக்கடிகளின் மத்தியிலும் அவர்கள் விவசாயத்தை கைவிடவில்லை.
இந்த நிலையில் வடபகுதி விவசாயிகள் மின்கட்டண நிவாரணங்களை கோரியுள்ளனர். இதனடிப்படையில் அவர்களின் மின்கட்டணங்களை குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
