நாடாளுமன்றத்தை கலைத்தால் ரணிலுக்கு காத்திருக்கும் நெருக்கடி

Election Commission of Sri Lanka Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Election
By Benat Mar 27, 2024 12:06 PM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை கலைத்தால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு வேறு வழியில்லை

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடாளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடைபெற்றாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் அதாவது செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் நிச்சயமாக நடைபெறும்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தால் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதை தவிர வேறு வழியில்லை.  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் தேர்தலை நடத்த முடியாது என நாங்கள் தெரிவிக்க முடியாது.  அதனை நடத்தவேண்டும்.

நாடாளுமன்றத்தை கலைத்தால் ரணிலுக்கு காத்திருக்கும் நெருக்கடி | Sri Lanka Election Commision

ஒரு சில மாதங்களிற்குள் இரண்டு தேர்தல்களை நடத்துவதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்ற கேள்விக்கு பிரச்சினைகள் காணப்பட்டாலும் நாங்கள் உரிய விதத்தில் நாங்கள் அவற்றைகையாண்டு தேர்தலை நடத்தவேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டியுள்ளதால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் எந்த தாக்கமும் ஏற்படாது.  அது உரியநேரத்தில் இடம்பெறும்.

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17ஆம்  திகதி முதல் ஒக்டோபர் 17ஆம் திகதிக்குள் நடைபெறும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார்.

பசிலின் உயர் பதவி நாமலுக்கு : மகிந்த வீட்டில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

பசிலின் உயர் பதவி நாமலுக்கு : மகிந்த வீட்டில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

தொடர் வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

தொடர் வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Mitcham, United Kingdom, Nottingham, United Kingdom

28 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

25 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US