இலங்கைக்கு மீண்டும் உதவி! இந்தியா ஆலோசனை
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக, மீண்டும் இலங்கைக்கு உதவுவதற்கு இந்தியா ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இது தொடர்பில் ஆராயப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் இணைந்து செயற்பட ஒருமித்த ஆதரவு
இலங்கை எதிர்நோக்கியுள்ள வெவ்வேறு பிரச்சினைகள் மற்றும் அதற்கு இந்தியாவினால் வழங்கக் கூடிய ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான நிலையில் அண்டைய நாடான இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு ஒருமித்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Chaired a Parliamentary Consultative Committee meeting on the situation in Sri Lanka.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 18, 2022
A good discussion held in a positive atmosphere on various issues and India’s role.
Unanimous support on the need to stand with our neighbor in this difficult time. pic.twitter.com/MG46ijpXw9
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri