தென்னிலங்கை அரசியல்வாதிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு
இலங்கையிலுள்ள சமகால, முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சொகுசு வாகனங்களை கைவிட்டுள்ளனர்.
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் தங்களது பயணங்களுக்கு சொகுசு கார்களை தவிர்த்து சிறிய கார்களையே பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
சொகுசு கார்களை பயன்படுத்துவதற்கு அரசியல்வாதிகளுக்கு மக்கள் வீதிகளில் பயணிக்க முடியாத வகையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குறைந்த விலையில் மிகச் சிறிய கார்களை பயன்படுத்துவதற்கு அரசியல்வாதிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த நாட்களில் ஒவ்வொரு நகரத்திலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது பயணங்களுக்கு மினி வேன்கள் அல்லது சிறிய மாருதி கார்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
