உண்மையை மறைக்கும் பிரதமர் செயலகம் - அம்பலப்படுத்தும் ஜனாதிபதி செயலக அதிகாரி

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lankan protests Gota Go Gama
By Vethu May 08, 2022 04:43 AM GMT
Report

 பிரதமர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி தன்னிடம் கோரிக்கை விடுக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்த கருத்து பொய்யானது என ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரொஹான் வெலிவிட்டவின் கருத்து தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த குறித்த அதிகாரி, நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு பதவி விலகுமாறு ஜனாதிபதி மகிந்தவிடம் விடுத்த கோரிக்கைக்கு பிரதமர் சாதகமாக பதிலளித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு 50 வருடகால அரசியல் அனுபவம் உள்ளதாகவும், நாட்டின் நிலைமையை நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைச்சரவை அமைச்சர்களான கலாநிதி ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, கலாநிதி நாலக கொடஹேவா ஆகியோரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியிருப்பினும், பிரதமர் பதவி விலகுவதால் எவ்வித பயனும் ஏற்படாது என அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அவரது குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் இராஜினாமா செய்தவுடன் அமைச்சரவை கலைக்கப்படவுள்ள நிலையில் அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அலரிமாளிகைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குழுவில் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவிடம் ஊடகம் ஒன்று தகவல் வினவியபோது, ​​பிரதமர் பதவி விலகினாரா, இராஜினாமா செய்வாரா இல்லையா என்பது தனக்குத் தெரியாது, எப்போது இராஜினாமா செய்வார் எனவும் தனக்கு தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தங்கள் ஊடக பிரிவு பிரதமரிடம் வினவிய போது தான் பதவி விலகவில்லை என மாத்திரம் அவர் குறிப்பிட்டுள்ளார் என ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US