பொலிஸாரின் அடாவடித்தனம் அம்பலம் - ஆதாரத்தை வெளியிட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

Sri Lanka Police Sri Lankan protests Gota Go Gama
By Vethu May 06, 2022 05:49 AM GMT
Report

இலங்கையில் பொலிஸார் ஏனைய நாட்களில் பயன்படுத்தும் கண்ணீர் புகைக்கு பதிலாக புதிதாக ஒன்றை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏனைய நாட்களில் பொலிஸார் பயன்படுத்தும் கண்ணீர் புகை ஒரு துண்டாகும். அது ஒரு ஒற்றை குப்பி என தெரிவிக்கப்படுகின்றது. அதனை கையால் பிடித்து வீச முடியும்.

எனினும் நேற்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வீசிய கண்ணீர் புகை குண்டுகள்3 துண்டுகளாக உடைவதாக தெரியவந்துள்ளது. உடைந்து அதில் இருந்து வாயு வெளியேறுகின்றது.

இது வழமையான கண்ணீர் புகையை விடவும் அதிக வலுவானது. அவ்வாறு பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் போது முடிந்தளவு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாணவர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக தண்ணீரால் கழுவிவிட வேண்டும். இந்த கண்ணீர் புகை குண்டு பிணை கைதிகளை விடுவிப்பது போன்ற விடயங்களுக்கே பயன்படுத்தப்படும்.

இது மிகவும் வலுவாதென்பதனால் நீண்ட நேரம் காற்றில் கலந்திருக்கும். ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்கள் மீது வீசிய கண்ணீர் புகை குண்டுகளை அவர்கள் கைகளை பிடித்து மீண்டும் பொலிஸார் மீது வீசியதனால் புதிய வகை கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

N 500 - CS Gas Hand Grenade எனப்படும் இந்த கண்ணீர் புகை குண்டு கொரியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மருந்து, எரிபொருள் கொண்டு வருவதற்கு பணம் இல்லை என அரசாங்கம் கூறுகின்ற போதிலும் கண்ணீர் புகை குண்டு கொண்டு வருவதற்கு பணம் உள்ளதா என பல்கலைக்கழக மாணவர்கள் பேஸ்புக் பக்கங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.


GalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US