வடக்கு மக்களின் செயற்பாடு - மகிழ்ச்சியில் சிங்கள மக்கள்

Galle Face Protest Sri Lankan Peoples Gota Go Home 2022 Galle Face Green Protest
By Vethu Apr 29, 2022 01:40 PM GMT
Report

அரசாங்கத்திற்கு எதிராக நேற்றைய தினம் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் பாரிய பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் வடக்கிலும் நேற்றையதினம் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகளை சிங்கள இணையத்தளங்கள் வெளியிட்டுள்ள நிலையில் அந்த செய்திக்கு சிங்களவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

வடக்கும், தெற்கும் தனி நாடு என்றே சிந்தித்தோம். இன்று வடக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் என வெளிப்படுத்தி விட்டார்கள் என பேஸ்புக் பக்கங்கள் மக்கள் பதிவிட்டுள்ளனர்.

வடக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மீண்டும் புலி எழும்புவதாக கூறுவார்கள். எதிர்ப்பு வெளியிடவில்லை என்றால் தனி நாடு கோரும் மக்கள் என்பார்கள். இந்த நிலையிலேயே அவர்கள் வாழ்கின்றார்கள் என மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்கள் எப்போதும் இந்த நாட்டு கிழட்டு மைனாக்கள் (ராஜபக்ஷ குடும்பம்) மீது கோபத்துடனேயே உள்ளார்கள் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போதாவது வடக்கு தெற்கு மக்களின் ஒற்றுமை ராஜபக்ஷ குடும்பத்திற்கு புரியவில்லையா என இளைஞர் அவர் கூறியு்ளார்.

இந்த நல்லிணக்கத்தை பயன்படுத்தி மக்கள் ஏதாவது ஒரு மாற்றத்தை பெரிதாக செய்துவிட வேண்டும் என மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் 21ஆவது நாளாகவும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழர்களுக்கான இனப்பிரச்சினை தொடர்பில் சில சிங்கள மக்கள் சாதகமான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US