இலங்கையின் மொத்த கடன் இருப்பு தொடர்பில் துல்லியமாக கணக்கிட முடியாதுள்ளதாக தகவல்

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis Sri Lanka
By Sivaa Mayuri Jul 31, 2022 02:17 PM GMT
Report

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கையின் மொத்த கடன் இருப்பு மற்றும் ஒட்டுமொத்த கடன் அமைப்பு ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நாயகத்தின் சிறப்பு அறிக்கை இதனை வெளிப்படுத்தியுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகம், இலங்கையில் 2018-2022 நிதி முகாமைத்துவம் மற்றும் பொதுக் கடன் கட்டுப்பாடு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, 

இலங்கை மத்திய வங்கி

இலங்கையின் மொத்த கடன் இருப்பு தொடர்பில் துல்லியமாக கணக்கிட முடியாதுள்ளதாக தகவல் | Sri Lanka Economic Crisis Central Bank

”இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் பொது திறைசேரி, ஆகியவற்றின் நோக்கம் மற்றும் பொறுப்புகளை வரையறுக்கும் தெளிவாக எழுதப்பட்ட சட்டங்கள் இல்லாத நிலையில், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கையின் மொத்த கடன் இருப்பு மற்றும் ஒட்டுமொத்த கடன் அமைப்பு ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள், கடன் பெற்றதற்கான ஆதாரங்கள், கடன் அறிக்கைகள், கடன் சேவைகள், முக்கியமானதாகக் கருதப்பட்ட சாதனைகள் ஆகியவை ஆராயப்பட்டுள்ளன.

இதன்போது, 2017 முதல் 2021 வரையிலான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி மூலோபாயங்களை, அரசாங்கம் அடையத் தவறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதிகாரசபையின் நிதிநிலை அறிக்கை

இந்த வருடத்தில் பெறப்பட்ட கடன் நிலுவைகள், குறிப்பாக, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் எடுத்த கடன், கணக்கிடப்படாமல் இருந்தமையை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த கடன் அரசாங்கத்தின் அல்லது இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிதிநிலை அறிக்கைகளில் இடம்பெறவில்லை.

எனவே மொத்த கடன் நிலுவையை துல்லியமாக பதிவு செய்வதற்கான வழிமுறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கணக்காய்வாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். 

"இலங்கையில் பல இலட்சங்களால் எகிறிய விமானச்சீட்டுகள்! மோசமடையும் விமான நிலைய எதிர்காலம்" 
அமெரிக்கா சென்ற கடற்படை மாலுமிகள் கப்பலில் இருந்து தப்பியோட்டம் 


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US