"இலங்கையில் பல இலட்சங்களால் எகிறிய விமானச்சீட்டுகள்! மோசமடையும் விமான நிலைய எதிர்காலம்"
இலங்கையில் ஏற்பட்டுள்ள விமானங்களுக்கான எரிபொருள் பிரச்சினையை இலங்கை விமான நிலையம் மீளக் கட்டமைக்கும் நிலைக்கு வரவில்லை என்றால் இலங்கை விமான நிலையம் பெரும் சிக்கலை எதிர்நோக்கும் என முன்னாள் வங்கி முகாமையாளரும் பல நிறுவனங்களுக்கான பொருளாதார மற்றும் முகாமைத்துவ ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசியிறின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
முன்னர் 80 ஆயிரம் தொடக்கம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வரை இருந்த விமான டிக்கட்கள் இப்பொழுது 4 அரை லட்சம் தொடக்கம் 6 அரை லட்சம் வரை தேவைப்படுகிறது. இந்நிலை இலங்கையின் பொருளாதார பிரதிபலிப்பே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதியைக் கடந்தார் ரணில்..! 3 மணி நேரம் முன்

ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கரை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா.. குடும்பமாக ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் மகனா இது? அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துட்டாரே...வைரலாகும் புகைப்படம் Manithan

விமானத்தில் ஆடைகளை கழற்றி வீசி, அச்சுறுத்திய இளம்பெண்! 3 குழந்தைகளின் தந்தை செய்த காரியம்... News Lankasri

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த பேரதிஷ்டம்! பல கோடிகளை அள்ளிய குடும்பம் News Lankasri

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan
