தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தொடர்பில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட தகவல்

Ajith Nivard Cabraal Sri Lanka Economic Crisis Sri Lanka
By Sivaa Mayuri Nov 26, 2022 04:18 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இலங்கை
Report

தற்போதைய இக்கட்டான நிலைக்கு எவரேனும், தாமே காரணம் என்று கூறினால், அது தவறாகும். தாம் மட்டுமல்ல, முன்னைய அரசாங்கம், முன்னைய அமைச்சரவை, நிதி அமைச்சர் என, அனைவரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சி குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட 'பொருளாதார பாதிப்புக்கு மத்தியில்' என்ற பிரசுரத்தில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சி

தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தொடர்பில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட தகவல் | Sri Lanka Economic Crisis Ajith Nivard Cabraal

அனைத்து நிதி மற்றும் பொருளாதார முடிவுகளும் கூட்டாக எடுக்கப்பட்டதே தவிர ஒருவரால் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடனை செலுத்தத் தவறுவது, ரூபாயை சீராக வைத்திருப்பது, வரியை அதிகரிப்பது அல்லது குறைப்பது மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்புக் கடன்களைப் பெறுவது மற்றும் ஐஎஸ்பி வழங்குவது ஆகியவை அமைச்சரவை, நாணயச் சபை மற்றும் நிதியமைச்சரின் ஒப்புதலைத் தொடர்ந்து எடுக்கப்பட்டன.

இந்த முடிவுகள் எதுவும் தாம், ஒருவனாகவோ தன்னிச்சையாகவோ எடுக்கவில்லை. அவை அனைத்தும் கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுகள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

எல்லா வெளிநாட்டுக் கடன்களையும் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதன் மூலம் இலங்கை திவாலானதாக’ கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி அறிவித்தமையானது, சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கைக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்று கப்ரால் கூறியுள்ளார்.

இந்த சதியில் பலர் செயற்பட்டதாகவும், இலங்கையை எப்படியாவது திவாலாக்கி நாட்டை சர்வதேச சமூகத்தின் முன் மண்டியிட வைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

தாம் ஆளுநராக இருந்தபோது இந்த திவால்நிலையை, தம்மூடாக, இதனை ஏற்படுத்த இந்த வெளிநாட்டு சக்திகளும் அவர்களின் உள்ளூர் முகவர்களும் எவ்வளவோ முயற்சி செய்ததாகவும், ஆனால் அவர் அந்த வலையில் சிக்காததால், தம்மை "குற்றவாளி" ஆக்கிவிட்டதாகவும் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கடன் சவால்கள்

தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தொடர்பில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட தகவல் | Sri Lanka Economic Crisis Ajith Nivard Cabraal

2015 முதல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில், கடன் பெற்றதன் மூலம் இலங்கையின் கடன் சவால்கள் மோசமடைந்ததாக கப்ரால் குறிப்பிடுகிறார்.

இதன் மூலம் அந்நிய செலாவணி கடன் 23.4 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 38.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக 65% அதிகரித்துள்ளது. அந்த காலகட்டத்தில், 7.0%க்கும் அதிகமான வட்டி விகிதத்தில் சர்வதேச இறையாண்மை பத்திரங்களில் (ISBs) US$ 10 பில்லியன் நிகர கடன் பெறப்பட்டன. வாங்கியதை அவர் குறிப்பிடுகிறார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றதன் மூலம் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டன.

2014 ஆம் ஆண்டின் இறுதியில் அந்நிய செலாவணி கையிருப்பு US$ 8.2 பில்லியன் டொலர்களாக இருந்தது. இந்தநிலையில் அந்நிய செலாவணி கையிருப்பு சிறப்பாக நிர்வகிக்கப்பட்டிருந்தால், எந்த நெருக்கடியும் இருந்திருக்காது என்று அவர் வாதிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US