நான் உழைத்து 225 பேரையும் வாழவைக்கின்றேன்: இனி வெளிநாட்டில் தான் கையேந்த வேண்டும் (Video)
நாட்டின் நிலவிவரும் கடுமையான பொருளாதார சிக்கலால் மக்கள் தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, குறைந்தபட்ச நுகர்வுத் தேவைகளைக் கூட, நிறைவு செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ளது.
இதனால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளோரின் தொகையும் கூடியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பில் ஒரு உணவகத்தில் பணிபுரிந்து தற்போது வீதியில் சிறிய கடையை உருவாக்கி அதில் தனது வாழ்வாதாரத்தைத் தேடிவரும் தேவசுரேஷ் என்பவர், அண்மையில் எமது ஊடகத்திற்கு கூறும் கதையைக் கேட்போம்...

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் 23 மணி நேரம் முன்

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ Cineulagam

மேகன் உடனான திருமண உறவில் ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் News Lankasri
