வவுனியாவில் பொருளாதார நெருக்கடியினால் 931 குழந்தைகள் பாதிப்பு
Vavuniya
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Thileepan
பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா- செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 931 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட வினாவுக்கு பதில் வழங்கிய போதே அதில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 6465 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.
அத்துடன் 931 குழந்தைகளும், 213 கர்ப்பிணிப் பெண்களும்
பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 2 நாட்கள் முன்
117 மில்லியன் பவுண்ட்கள்! பிரித்தானிய விமான பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்த நிபுணர் News Lankasri
800 கோடி மதிப்புள்ள அரண்மனை,1200 கோடி வங்கி இருப்பு... சைஃப் அலி கானின் சொத்து மதிப்பு? News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US