2024இல் சர்வதேசத்தின் பெரும் பொறிக்குள் சிக்கிய ஈழத்தமிழர்கள்
தமிழ் மக்கள் மற்றும் பிரதிநிதிகள் எப்போதும் ஒற்றுமையாக இருந்து செயற்பட வேண்டும், ஆனால், அவை சிதைந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாம் சிதறுண்டுள்ளன என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களின் நலனுக்காக அன்றி அவரவர் சொந்த நலனுக்காகவே செயற்பட்டு வருகின்றனர்.
இது என்னைப் போன்ற பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சர்வதேசத்தில் ஈழத்தமிழர்களின் சமகால நிலவரம் தொடர்பிலும் பேராசிரியர் தெளிவுப்படுத்தினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
