இந்திய மண்ணில் தென்னாபிரிக்க அணியை வெற்றி கொண்ட இலங்கை
இந்தியாவில் நடைபெறும் மாஸ்டர்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இன்றைய ஆட்டத்தில், தென்னாபிரிக்க அணியை, இலங்கை மாஸ்டர்ஸ் அணி 7 விக்கட்டுகளால் தோற்கடித்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுதாடிய தென்னபிரிக்க அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுகள் இழப்புக்கு 180 ஓட்டங்களை பெற்றது.
183 ஓட்டங்களை பெற்று வெற்றி
இதில் அம்லா 76 ஓட்டங்களை பெற்றார் இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணி, 17. 2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
Sri Lanka Masters 🇱🇰 won the International Masters League T20 match against South Africa Masters by 7 wickets.
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) February 26, 2025
SA 180/6
SL 183/3pic.twitter.com/LPtXAq54bj
Asela Gunaratne not out 59
Chinthaka Jayasinghe not out 51
துடுப்பாட்டத்தில் அசேல குணரத்ன 59 ஓட்டங்களையும், சிந்தக்க ஜெயசிங்க 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam