கோட்டாபயவுக்கு பிரதமர் பதவி - பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis IMF Sri Lanka
By Vethu Jan 08, 2023 05:38 AM GMT
Report

மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தப்பி ஓடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு சக்திவாய்ந்த வெளிநாட்டு அரசொன்று அதிநவீன ராஜதந்திர நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபாய ராஜபக்சவின் தலைமையில் நாடு திவாலாகிவிட்டதை சாதகமாக பயன்படுத்தி இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த குறித்த நாட்டின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தூதுவர் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார்.

கோட்டாபயவுக்கு பிரதமர் பதவி - பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் | Sri Lanka Current Situation Imf Lone 2023

இலங்கையில் உள்ள பல செல்வாக்கு மிக்க அரச அதிகாரிகளை சந்தித்த குறித்த தூதுவர், கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி பொருளாதார நெருக்கடியை தீர்க்க இலங்கை உதவ முடியும் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு பெருமளவிலான கடன்களை வழங்கிய இந்த நாடு, சர்வதேச நாணய நிதியத்திடம் கோரப்பட்ட 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியைப் பெறுவதற்கு முன்நிபந்தனையான கடன் மறுசீரமைப்பிற்கு இன்னும் ஒப்புதல் வழங்காத நாடாக உள்ளமை விசேட அம்சமாகும்.இதற்கான வேறு தெரிவுகளை மறைமுகமாக முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோட்டாபயவுக்கு பிரதமர் பதவி - பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் | Sri Lanka Current Situation Imf Lone 2023

சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெற வேண்டிய அவசியம் இல்லை எனவும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை போக்க தனது நாடு உதவிகளை வழங்க முடியும் எனவும் தூதுவர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US