விளையாட்டுத்துறை அமைச்சர் ஐசிசிக்கு கடிதம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Cricket
Sri Lanka Cricket
By Jenitha
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் க்ரெக் பாக்லேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில், அரசியல் தலையீடு உள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக, சர்வதேச கிரிக்கெட் பேரவை, 3 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக, சமூக ஊடகங்கள், இணையத்தளங்கள் மற்றும் சில பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திக்கு தீர்வு காணுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலைவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், இது குறித்து கலந்துரையாடல் நடத்துவதற்காக, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவருக்கு குறித்த கடிதம் மூலம், விளையாட்டுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US