இலங்கை - சீன உடன்படிக்கை: சர்வதேச நாணய நிதியம் மகிழ்ச்சி
International Monetary Fund
Sri Lanka
IMF Sri Lanka
China
By Harrish
இலங்கைக்கும் சீன எக்சிம் வங்கிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் நல்லதொரு முன்னேற்ற நடவடிக்கை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
அனைத்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உத்தரவாதங்களைப் பெற்றவுடன், சர்வதேச நாணய நிதியம் முதல் மதிப்பாய்வுக்குத் தயாராக உள்ளது என்று அதன் சிரேஸ்ட பணிச்சபையின் தலைவர் பீட்டர் ப்ரூவர் கூறியுள்ளார்.
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி..! 19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US