பாரியளவில் அதிகரித்த பெட்ரோல் - டீசலின் விலை! 15 சதவீதம் உயரும் பேருந்து கட்டணங்கள்..

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Petrol diesel price Srilanka Bus
By Benat Mar 22, 2026 03:32 AM GMT
Report

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு இன்று (22) பேருந்துக் கட்டணங்களைத் திருத்தியமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

அதற்கான கணக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் பலமுறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருந்தபோதிலும், பேருந்துக் கட்டணங்களில் எந்தத் திருத்தமும் செய்யப்படவில்லை.

நள்ளிரவு முதல் மீண்டும் பாரியளவில் அதிகரித்த எரிபொருள் விலை

நள்ளிரவு முதல் மீண்டும் பாரியளவில் அதிகரித்த எரிபொருள் விலை

பேருந்து கட்டணத்தில் திருத்தம் 

எனினும், தற்போது பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பேருந்து கட்டணத்தை குறைந்தபட்சம் 15 சதவிகிதம் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாரியளவில் அதிகரித்த பெட்ரோல் - டீசலின் விலை! 15 சதவீதம் உயரும் பேருந்து கட்டணங்கள்.. | Sri Lanka Bus Fare Revision

மேலும், நேற்றையதினம்(21) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இது 31 சதவிகித உயர்வாகும். இதற்கமைய  பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது அவசியம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை, இலங்கை வரலாற்றில்  ஒரே தடவையில் மிக அதிக சதவிகிதத்தில் எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக 90 சதவீதமான தனியார் பேருந்துகள் இன்றையதினம் சேவையில் ஈடுபடமாட்டாது என்றும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் அதிக சதவீதத்தில் உயர்ந்த எரிபொருள் விலை : தனியார் பேருந்துகள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை வரலாற்றில் அதிக சதவீதத்தில் உயர்ந்த எரிபொருள் விலை : தனியார் பேருந்துகள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு

இருமடங்காக உயரும் விமானக் கட்டணங்கள்

இருமடங்காக உயரும் விமானக் கட்டணங்கள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US