இலங்கையில் கடன் அட்டை பயன்பாட்டை தவிர்த்து வரும் மக்கள்
Central Bank of Sri Lanka
Sri Lanka Economic Crisis
World Economic Crisis
By Vethu
சமகாலத்தில் இலங்கையில் கடன் அட்டைகளின் பயன்பாட்டில் படிப்படியாக சரிவு ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இலங்கையில் செயல்பட்ட மொத்த கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,952,991 ஆக இருந்தது.
கடன் அட்டைகளின் நிலுவைத் தொகை

2023ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 1,942,272 அட்டைகளாகவும், பெப்ரவரி மாதத்தின் இறுதியில் 1,940,872 அட்டைகளாகவும், மார்ச் மாதத்தின் இறுதியில் 1,939,541 அட்டைகளாகவும் குறைந்துள்ளது.
மார்ச் இறுதிக்குள், இந்த கடன் அட்டைகளின் நிலுவைத் தொகை 140,509 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2022ஆம் ஆண்டு 143,098 மில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US