பேராபத்தில் சிக்கியுள்ள இலங்கை - புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Harini Amarasuriya Weather Floods In Sri Lanka Disaster
By Vethu Nov 28, 2025 05:36 PM GMT
Report

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகளும், சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் புலம்பெயர் இலங்கையர்களிடம் அரசாங்கம் உதவி கோரியுள்ளது.

அதற்கமைய இலங்கையர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் திட்டமொன்று அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உதவித் தொகை

நிதி உதவிகளை வைப்புச் செய்வதற்கான வங்கிக் கணக்கு இலங்கையிலுள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

பேராபத்தில் சிக்கியுள்ள இலங்கை - புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Sri Lanka Bad Weather Sri Lankans In The Diaspora

உதவித் தொகையை இலங்கை ரூபாவிலும் அமெரிக்க டொலரிலும் வைப்புச்செய்யலாம். இதற்காக இரண்டு கணக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க டொலர்களில் பணத்தை நன்கொடையாக வழங்குபவர்கள், கீழே உள்ள கணக்கு விவரங்களைப் பயன்படுத்தவும்.

Gallery

4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US