10 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்தியாவுடன் இலங்கை உடன்படிக்கை
Vaccine
By Independent Writer
பத்து மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்தியாவின் சேரும் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா என்ற தனியார் நிறுவனத்துடன் கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது, குறித்த நிறுவனத்திடமிருந்து பத்து மில்லியன் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்படும் என அரசாங்க மருந்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கைக்கு சட்ட மா அதிபர் தப்புலா லிவேரா அனுமதி வழங்கியுள்ளார். சில திருத்தங்களுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 500,000 தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியிருந்தது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US