இலங்கை இரு நாட்டு அரசுகளுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தம்
மருந்து இறக்குமதிக்காக இந்தியா, பங்களாதேஸ் அரசுகளுடன் இலங்கை ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளது.
இலங்கை அரசாங்கம் அவசரகால மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதை நிறுத்துவதாக எடுக்கப்பட்ட முடிவின் பின்னரே இந்த தகவல் வெளியிடப்ட்டுள்ளது.
தரமற்ற மருந்துகள்
மருந்து கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழலை கட்டுப்படுத்துவதற்காகவே இந்தியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுடன் அரசாங்கத்துக்கு அரசாங்கம் என்ற அடிப்படையிலான உடன்படிக்கைகளை இலங்கை மேற்கொள்ளும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுகாதார துறை தொழிற்சங்கங்கள் அவசரகால கொள்வனவுகள் காரணமாக மருந்து இறக்குமதியில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரியளவிலான ஊழல்களுக்கு எதிராக பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
இந்த நடைமுறையின் விளைவாக தரமற்ற மருந்துகள் கிடைப்பதாகவும் தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
