ஸ்ரீ ஞானி கதிர்காம புனித யாத்திரை குழுவினர் மெரயா நகரில் விசேட பூஜை

Nuwara Eliya Hinduism
By Pradhusas Jun 30, 2024 12:54 AM GMT
Report
Courtesy: Aadhithya

நுவரெலியா மாவட்டம் டயகம நகரத்திலிருந்து ஸ்ரீ ஞானி கதிர்காம புனித யாத்திரை நேற்று(29) 13வது வருடமாக டயகம நகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

சிவஸ்ரீ மயில் சர்மா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இப்புனித யாத்திரை டயகம,அக்கரப்பத்தனை,திஸ்பனை,மெரயா உள்ளிட்ட நகரங்களின் ஊடாக பயணித்தது.

வேல் ஊர்வலம்

இவ் யாத்திரையின் போது கதிர்காம கந்தனுக்கு கொண்டு செல்லப்படவேண்டிய வேல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

ஸ்ரீ ஞானி கதிர்காம புனித யாத்திரை குழுவினர் மெரயா நகரில் விசேட பூஜை | Sri Gnani Kathirgama Pilgrimage

இதனை தொடர்ந்து இவ் யாத்திரையில் மெரயா பகுதியில் விசேட பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் விசேட பூஜையும் பாதயாத்திரை குழுவினருக்கு மதிய உணவும் வழங்கி வைக்கப்பட்டது.

ஸ்ரீ ஞானி கதிர்காம புனித யாத்திரை குழுவினர் மெரயா நகரில் விசேட பூஜை | Sri Gnani Kathirgama Pilgrimage

குறித்த யாத்திரை குழு மெரயா பகுதியிலிருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்து வெலிமடை,பண்டாரவளை,எல்ல, வெல்லவாய வழியாக கதிர்காமத்தை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2024 - யூரோ 16ஆவது சுற்று மோதலில் காலிறுதிக்கு தகுதி பெற்ற சுவிட்சர்லாந்து

2024 - யூரோ 16ஆவது சுற்று மோதலில் காலிறுதிக்கு தகுதி பெற்ற சுவிட்சர்லாந்து

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான விடயங்களை கையாள தமிழ் தேசியப் பேரவை

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான விடயங்களை கையாள தமிழ் தேசியப் பேரவை



GalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நெதர்லாந்து, Netherlands

04 Jul, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரிஸ், France

01 Jul, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, புத்தூர்

15 Jul, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

19 Jun, 2024
மரண அறிவித்தல்

Nashville, United States, Bethlehem, Pennsylvania, United States

29 Jun, 2024
மரண அறிவித்தல்

Stütze, Germany, Kingsbury, United Kingdom, Wigan, United Kingdom

14 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Fribourg, Switzerland

02 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, கனடா, Canada

05 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
நன்றி நவிலல்

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, Manchester, United Kingdom

17 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், London, United Kingdom

16 Jun, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

26 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், காங்கேசன்துறை, Richmond Hill, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்கூடல், இறம்பைக்குளம்

30 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

02 Jul, 2016
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Clayhall, United Kingdom

26 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Munchen, Germany

01 Jul, 2014
100ம் ஆண்டு நினைவுகள்

கொழும்புத்துறை

24 Apr, 2006
மரண அறிவித்தல்

நீர்வேலி, Ilford, United Kingdom

29 Jun, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US