பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு

Polonnaruwa Sri Lanka Weather
By Anadhi Nov 26, 2024 11:41 PM GMT
Report

பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் வினாடியொன்றுக்கு பல்லாயிரம் அடி கன நீர் மகாவலி கங்கைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போதைக்கு நீர்த்தேக்கங்கள் அனைத்தும் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பொலன்னறுவை மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கமான பராக்கிரம சமுத்திரத்தில் 99 ஆயிரம் ஏக்கர் கன அடி அளவிலான நீர் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது.

உழவு இயந்திரம் விபத்து: மதரசா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது

உழவு இயந்திரம் விபத்து: மதரசா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது

திணைக்களம் அறிவிப்பு

இதனால் பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் மூன்று அடி உயரம் வரை தற்போதைக்குத் திறக்கப்பட்டுள்ளன.

பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு | Spill Door Open In Parakrama Samudraya Polonnaruwa

இதன் காரணமாக, வினாடியொன்றுக்கு பல்லாயிரம் கன அடி நீர் மகாவலி கங்கையில் கலக்க விடப்பட்டுள்ளதாக நீ்ர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 48,577 பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 48,577 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக மூடப்படவுள்ள இரண்டு பாடசாலைகள்

யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக மூடப்படவுள்ள இரண்டு பாடசாலைகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US