ஜனாதிபதி நிதியம் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான விசேட செயலமர்வு
ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் நேற்று முதல் இணையவழி மூலம் வழங்கப்படுகின்ற நிலையில் வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி நிதியம் தொடர்பாக சேவையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி செயலாளர்களான பீ.எச்.கொலம்பகே, பீ.ஆர்.பிரசாத் பெரேரா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது இணையவழி மூலமான செயற்பாடும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
