பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை
Poson poya day
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Laksi
அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நோக்கி பயணிக்கும் பக்தர்களுக்காக விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்க இலங்கை தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த மாதம் 29ஆம் திகதி இடம்பெறும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த விசேட தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
விசேட தொடருந்து சேவை
அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நோக்கி பயணிக்கும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக தற்போது இயக்கப்படும் தொடருந்துகளுக்கு மேலதிகமாக, பின்வரும் விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, (2026.06.27)ஆம் திகதி முதல் (2026.06.30)ஆம் திகதி வரை இந்த தொடருந்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US