16 வருடங்களுக்கு பிறகு நாளை முதல் பொதுமக்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு
பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி 16 வருடங்களுக்கு பிறகு நடைபெறவுள்ளது.
இந்த தலதா கண்காட்சி, நாளை 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரைகண்காட்சி நடைபெறவுள்ளது.
விசேட தலதா கண்காட்சி
அத்துடன் ,19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தலதா கண்காட்சி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
மேலும், 16 வருடங்களுக்கு பிறகு நாட்டின் மக்களுக்கு விசேட தலதா கண்காட்சியை பார்க்க வாய்ப்பு வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிதிருந்தமை குறிப்பிடத்தக்கது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 18 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
