யால தேசிய பூங்கா தொடர்பிலான விசேட அறிவிப்பு
Srikanth
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
By Chandramathi
யால தேசிய பூங்காவை சுற்றுலா பயணிகளுக்காக தினமும் 2 மணித்தியாலங்கள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பூங்கா மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான காலநிலை
இந்த தீர்மானம் வெப்பமான காலநிலையால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் வரும் சுற்றுலா பயணிகள் படங்கல சுற்றுலா விடுதிக்குள் தங்குமாறு வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US