கருணாவின் பேச்சால் கவலையடைந்த பிரித்தானிய மகாராணி: சாணக்கியனின் நக்கல் பேச்சு
Karuna Amman
Shanakiyan Rasamanickam
Current Political Scenario
By Chandramathi
பிரித்தானியாவை 'மொக்க அரசாங்கம்' என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தமையால் பிரித்தானிய மகாராணி கவலையடைந்துள்ளதாக சாணக்கியன் கேலி செய்யும் வகையில் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கூறுகையில்,கருணாவின் பேச்சுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டாம் என பலர் என்னிடம் கூறினார்கள்.
ஆனால் இதை சொல்லியாக வேண்டும், கருணா இங்கிருந்துகொண்டு பிரித்தானியாவை 'மொக்க அரசாங்கம்' என்று கூறியுள்ளார். இதனால் பிரித்தானிய மகாராணி கவலையடைந்துள்ளாராம்.
உங்களுக்கே தெரியும் யார் மொக்கை என்று என கூறியுள்ளார்.''
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US