வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வாக்காளர்களுக்கு விசேட அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பார்வைக் குறைபாடு உள்ள வாக்காளர்கள் அல்லது மாற்றுத்திறனாளியான வாக்காளர்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்குச் சாவடிக்கு உதவியாளர் ஒருவருடன் சென்று வாக்களிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு போக்குவரத்து வசதிக்கான விண்ணப்பம்
மாற்றுத்திறனாளி என்பதனால் நடந்து அல்லது பொது போக்குவரத்து மூலம் வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாவிட்டால், சிறப்பு போக்குவரத்து வசதிக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பையும் தேர்தல் ஆணைக்கும் வெளியிட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan
