இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்
அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் நிலைபெறுதன்மையினை முகாமைத்துவம் செய்வதற்கான நிதியியல் ஆலோசகர்களையும், சட்ட மதியுரைஞர்களையும் நியமிப்பதற்காக ஆர்வமுடைய தரப்பினர்களிடமிருந்து முன்மொழிவுக்கான கோரிக்கையினை நிதி அமைச்சின் ஊடாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியினால் இதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்படும் நிதி ஆலோசகர்கள் அரசின் கடன் நிலவரத்தை மதிப்பீடு செய்து கடன் மேலாண்மைக்கு உதவ வேண்டும்.
கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பலவற்றைப் பற்றிய விவாதங்களை ஏற்பாடு செய்வதிலும் அவர்கள் பணிபுரிகின்றனர்.
கடன் தொடர்பான பேச்சுவார்த்தையில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள் என மத்திய வங்கி தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri