க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவிப்பு
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
Education
By Dharu
க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகள் தங்களுடைய தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான சிறப்பு அறிவிப்பொன்றை ஆட்பதிவு திணைக்களம்(Department for Registration of Persons) வழங்கியுள்ளது.
இதன்படி, க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகள் தங்களுடைய தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் நாளை (மே 4) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண அலுவலகங்கள்
மேலும், காலி, குருநாகல், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள மாகாண அலுவலகங்கள் குறித்த காலப்பகுதியில் திறந்திருக்கும் என அலுவலகம் தெரிவித்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 18 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US