கப்பல் மூலம் இந்தியா செல்லவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
பயணிகள் கப்பல்கள் மூலம் இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளிடம் தற்போது அறவிடப்படும் விலகல் வரியை குறைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் நடைபெற்ற வாராந்த மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது இலங்கையில் இருந்து பயணிகள் கப்பல்கள் மற்றும் கப்பல்கள் மூலம் புறப்படும் பயணிகளுக்கு விதிக்கப்படும் விலகல் வரி முறையே 5 அமெரிக்க டொலர்கள் மற்றும் 20 அமெரிக்க டொலர்களாகும்.
மேலும், பயணிகள் கப்பலில் பயணிக்கும் ஒரு பயணிக்கு 60 கிலோ வரை இலவச பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |