யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டம்
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் தொடர்பான விசேட கூட்டமொன்று யாழில் இன்று(26.08.2024) நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் போட்டியிடுகின்ற நிலையில் அவரை ஆதரித்து முன்னெடுக்கப்பட உள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், தென்னிலங்கை
ஜனாதிபதி வேட்பாளர்களிடமிருந்து வருகின்ற அழைப்புகள் தொடர்பாக என்ன
முடிவெடுப்பது என்றும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசார கூட்டங்கள்
மேலும், யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரசார கூட்டங்கள் தொடர்பில் தமிழ் தேசிய பொதுச்சபைக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதன் பிரதிநிதிகள் பொதுச் சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam