ஜனாதிபதிக்கும் இந்திய ஹோட்டல்ஸ் நிறுவன தலைவருக்கும் இடையே விசேட சந்திப்பு
இந்தியன் ஹோட்டல்ஸ் (Indian Hotels) கம்பனி லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான புனித் சத்வால் (Puneet Chhatwal) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் தமது நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பில் அவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கருத்துப்பகிர்வுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் ஃபோர்ப்ஸ் பட்டியலிடப்பட்ட நேபாளத்தின் கோடீஸ்வரர் பினோத் சௌத்ரி, சிஜி கோர்ப் குளோபல் மற்றும் சிஜி ஹொஸ்பிடாலிட்டி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் சவுத்ரி மற்றும் இலங்கையின் முதலீட்டு சபை தலைவர் தினேஷ் வீரக்கொடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
