ஆட்கடத்தலை தடுப்பதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு விசேட கூட்டுத் திட்டம்!

Government Of Sri Lanka Ministry Of Public Security Crime
By Dharu Dec 05, 2024 11:42 PM GMT
Report

மனித கடத்தல் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டுத் திட்டமொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “மனித கடத்தல் தடுப்பு” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே  ரவி செனவிரத்ன இதனை கூறியுள்ளார்.

குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நேற்று(05.12.2024) இடம்பெற்றுள்ளது.

இனப்படுகொலைகளை மேற்கொள்ளும் இஸ்ரேல் - சர்வதேச மன்னிப்பு சபை

இனப்படுகொலைகளை மேற்கொள்ளும் இஸ்ரேல் - சர்வதேச மன்னிப்பு சபை

அரச சார்பற்ற நிறுவனம்

ஆட்கடத்தலை தடுப்பதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு விசேட கூட்டுத் திட்டம்! | Special Joint Project To Prevent Human Trafficking

இந்த சந்திப்பில் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, தொழிலாளர் திணைக்களம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, திணைக்களம் சமூக சேவைகள், தொழிலாளர் அமைச்சகம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, சுவிஸ் தூதரக பிரதிநிதிகள் உட்பட சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டு மாவீரர்நாள் தொடர்பிலும் விசாரணை

2022ஆம் ஆண்டு மாவீரர்நாள் தொடர்பிலும் விசாரணை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US